‘புதுச்சேரி வரலாற்றுப் பயிலரங்கம்’
புதுச்சேரி தன்னுரிமைக்கழகம் நவம்பர் 4 மற்றும் 5, 2017 இருநாட்கள் புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் ‘புதுச்சேரி வரலாற்றுப் பயிலரங்கம்’
நடைப்பெற்றது. இப்பயிலரங்கத்தில் புதுச்சேரி குறித்து பல்வேறு தலைப்புகளில் தகைசால் அறிஞர்கள் உரையாற்றினர்.
இவற்றில் நான் கலந்து கொண்டு எனக்கு தெரியாத முக்கியமான வரலாற்றுச் செய்திகளை இங்கு இணப்பில் உள்ள வலை முகவரி சொடுக்கி படிக்கலாம்.