கி.இளங்கோவன்

கி.இளங்கோவன்
இளங்கோ

வியாழன், 16 நவம்பர், 2017


‘புதுச்சேரி வரலாற்றுப் பயிலரங்கம்’

புதுச்சேரி தன்னுரிமைக்கழகம் நவம்பர்  4 மற்றும் 5, 2017 இருநாட்கள் புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் ‘புதுச்சேரி வரலாற்றுப் பயிலரங்கம்’ நடைப்பெற்றது. இப்பயிலரங்கத்தில் புதுச்சேரி குறித்து பல்வேறு தலைப்புகளில் தகைசால் அறிஞர்கள் உரையாற்றினர். இவற்றில் நான் கலந்து கொண்டு எனக்கு தெரியாத முக்கியமான வரலாற்றுச் செய்திகளை இங்கு இணப்பில் உள்ள வலை முகவரி சொடுக்கி படிக்கலாம். 

Royal Rajasthan Heritage tour

அற்புதமான இராஜஸ்தான் கோட்டை அருங்காட்சியக மரபு நடை       எண்திசை வரலாற்று மரபு நடை நடத்திய Royal Rajasthan மரபு நடை கடந்த 26-09-2026 முதல் 0...