வரலாற்று ஆய்வறிஞர் முனைவர் சி.ஜெயசீல ஸ்டிபன் அவர்களின் ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்து நியு செஞ்சுரி புத்தக நிறுவனத்தார் 'தமிழ் மக்கள் வரலாறு' என்ற நூல் வரிசை வெளியிட ஆரம்பித்தது. தமிழகத்தில் காலனிய கால வரலாற்றை மிக ஆழமாக ஆய்ந்து ஐரோப்பிய ஆவணங்களிலிருந்தும், பிற நாடுகளில் உள்ள ஆவணங்கள் மூலம் பல வகையான தலைப்புகளில் ஆங்கிலத்தில் எழுதி வந்தார் முனைவர் ஸ்டிபன் அவர்கள். இந்நூல்கள் தமிழில் வெளி வந்ததும் அவரைக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் பலரும் முயன்று அவரை நேரடியாக சந்தித்து பேட்டிகள், காணொளி கலந்தாய்வுகள் செய்தனர். அதன் தொகுப்பே இந்த பதிவு.
1. வையம் என்ற 2023 ஆண்டு டிசம்பர் மாத இதழில் திரு.சீனு.தமிழ்மணி அவர்கள் ஸ்டிபன் அவர்களை சந்தித்து பேட்டி எடுத்து வெளியானது அதன் நேர்காணல் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பக்கம் 55 முதல் 61 வரை
https://drive.google.com/file/d/10rxHpCfVmbN0fqGWgj1-95MnuKUBo7Tn/view?usp=drive_link
2. நியு செஞ்சுரியின் உங்கள் நூலகம் பிப்ரவரி, 2024 மாத இதழில் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டில் தொடக்கநிலைக் காலனியம் குறித்த ஆய்வுகள் என்ற கட்டுரையும் (பக்கம்-7-9), மற்றும் காலனிய காலத்தில் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியே இல்லை என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ்.ஜெயசில ஸ்டிபன் அவர்களின் நேர்காணல் (பக்கம்-11 முதல் 16 வரை) இடம் பெற்றுள்ளது.